- ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராகுல், ஃபார்முக்கு வந்த ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் போல்ட், தீபக் சஹரின் பந்துவீச்சில் உருக்குலைந்த சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறும் நிலையில் இருக்கிறது.
- விண்வெளி, நேரம் ஆகிய இரண்டின் மீதான மனிதர்களின் புரிதலையே புரட்டிப்போட வல்ல ஒரு புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் செய்துள்ளனர். இருண்ட ஆற்றலை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்தத் தகவல் கிடைத்தது எப்படி?
- ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீராங்கனையான ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் தனது மகனின் பள்ளியில் விளையாட்டுத் தினத்தன்று நடந்த பெற்றோர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில், மின்னல் வேகத்தில் சென்று முதலிடம் பிடித்தார்.
- காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தளமான பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் விளைவாக சுற்றுலாத் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என உள்ளூர் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும், தங்கள் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
- சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் ( உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது.
- பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடத்தினார்.
- பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலின் படி சந்தேக நபர்களின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- தாக்குதலுக்குப் பிறகு பஹல்காமில் நிலவும் சூழலை விவரிக்கும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
- பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?
- தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடக்கிறது?
RSS Error: A feed could not be found at `https://www.virakesari.lk/feed`; the status code is `500` and content-type is `text/html; charset=UTF-8`
RSS Error: A feed could not be found at `http://newuthayan.com/feed/`; the status code is `404` and content-type is `text/html; charset=UTF-8`